யார் இந்த ஜெயம் S.K. கோபி ?
கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் இவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று சொல்லி வந்த சமூகத்தை, அவர்களை தெய்வக் குழந்தைகள் என்று சொல்ல வைத்தவர் தான் ஜெயம்S.K.கோபி.
ஜுலை 15-ல் சரவணன் – கலா என்ற தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். இவருக்கு உடன் பிறந்த சகோதரன் ஒருவரும் உண்டு. வடபழனி தான் இவரின் பூர்வீகம். வாழ்க்கை இவருக்கு நிறைய படிப்பினை தரப்போகிறது என்பதால் அவருக்கு படிப்பினை தரவில்லை தண்டாயுதபாணி தெய்வம்.
முருகப்பெருமானின் அற்புதங்கள் அதிசயங்கள்
முருகர் ஆராய்ச்சி, இமயமலை பயணம், கந்தப்பெருமானின் பெருமைகளை பேசும் நேர்காணல்கள் மற்றும் தெய்வக்குழந்தைகளுக்கான தொண்டு.
இந்த அனைத்து அற்புதங்களும் கந்தன் கருணையால் நடந்து வருகிறது.
புண்ணியம் அறக்கட்டளை
தெய்வக் குழந்தைகளின் நலனுக்காக கந்த பெருமான் கருணையினால் நிறுவியது
உலகம் முழுவதும் இருக்கும் முருக பக்தர்களின் கேள்விகளுக்கு, “எல்லாப் புகழும் முருகனுக்கே வாட்ஸ்அப் சேனலில், தன் குரல் பதிவு மூலமாக திரு. ஜெயம் SK கோபி அவர்கள் பதில் அளிக்கிறார்!
அதன் குரல் பதிவு தொகுப்புகளை இங்கு காணலாம்!
“ஆறுமுகம் அருளிடும், அனுதினமும் ஏறுமுகம்”
ஜெயம் SK கோபி அவர்கள், ஒரு நேர்காணலில் கூறிய“ஆறுமுகம் அருளிடும், அனுதினமும் ஏறுமுகம்” என்ற அற்புத மந்திரம், உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களின் மனதில் பதிந்தது மட்டுமல்லாமல், அவர்களுடைய வாகனங்களிலும் இன்று அச்சிடப்பட்டு, உயிர் பெற்றிருக்கிறது!







என்னை தேடி வந்த கார்த்திகேய முருகப்பெருமான் - நம் வாழ்வில் வெளிச்சமாக இருந்து, அனைவரையும் நற்பாதையில் நடத்துபவர்!
முருக சொந்தங்களுக்கான WhatsApp குழு
முருக சொந்தங்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஜெயம் SK கோபி அவர்களால் தொடரப்பட்ட இந்த WhatsApp சேனலில், சமூக பொதுவெளியில் பேசாத அனைத்து ஆராய்ச்சியின் ரகசியங்களையும், அவர் கர்மா ஆராய்ச்சியில் உணர்ந்த உண்மைகளையும், இதில் நேரடி குரல் பதிவு செய்கிறார்.
ஜெயம் SK கோபி அவர்கள் முருகர் ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் பயணம் செய்த படங்கள்








